T.K.Rangarajan MP

img

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை பாதுகாக்க தமிழக மக்கள் குரலெழுப்ப வேண்டும்... டி.கே.ரங்கராஜன் எம்பி வேண்டுகோள்

பொதுத்துறையாகவே நீடிக்க அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டும். அடுத்த வாரம் டெல்லி செல்லும்போது  இந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை துறைசார்ந்த அலுவலர்களிடம் வலியுறுத்த இருக்கின்றேன்....

img

ஆயுதங்கள் கடத்தல் அதிகரிப்பு.... மாநிலங்களவையில் டி.கே. ரங்கராஜன் குற்றச்சாட்டு

சட்டவிரோத இறக்குமதிகளைத் தடை செய்திடவும் நாட்டில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களையும் தடுத்திட இயலாத விதத்தில்தான் இந்த அரசு இருக்கிறதா என்று அமைச்சர் தெரிவிக்க வேண்டும்......

img

பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை அரசு அமல்படுத்துவதில்லை... மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் குற்றச்சாட்டு

அச்சு ஊடகங்களும் இதனை மேற்கொண்ட கயவர்களுக்கு எதிராக மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் செய்திகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்....

img

உயிர்ப்போடும் தியாகத்தோடும் தொடரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறாண்டுகள்

க்களிடம் இடதுசாரி அரசியலை கொண்டு செல்வதோடு மக்கள் எழுச்சிக்கு கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்குவார்கள்.....